ஓணம் பண்டிகையை ஒட்டி கல்லூரி மாணவ மாணவிகள் போட்ட செம டான்ஸ்

ஓணம் பண்டிகையை ஒட்டி கல்லூரி மாணவ மாணவிகள் போட்ட செம டான்ஸ்

ஓணம் பண்டிகையை ஒட்டி கல்லூரி மாணவ மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரி விழா என்றாலே மாணவ மாணவிகளின் ஆட்டம் அதிகம்தான் இருக்கும். ஓணம் பண்டிகை என்றால் சொல்லவா வேண்டும். கேரளாவில் அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். அதனை சிறப்பாகவும் வெகு விமர்சையாகவும் அவர்கள் கொண்டாடுவர்.

அப்படித்தான் கல்லூரி ஒன்றில் மிகவும் விமர்சையாக ஓணம் பண்டிகை கொண்டாடி உள்ளனர். அந்த விழாவில் மாணவ மாணவிகள் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையாயத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கண்களில் பட்டு செம வைரல் ஆகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அவர்களை பாராட்டி தங்கள் கருத்துக்களை தெரிவித்த்து வருகின்றனர். நீங்களும் விடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்.

இதையும் பாருங்க:  செத்துபோன்னு சொன்ன உடனே அதுபோல் நடித்துக் காட்டிய ஆடு

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...




‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்