ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள கௌரி கிஷன், அனகா – தீயாக பரவும் வீடியோ

ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள கௌரி கிஷன், அனகா – தீயாக பரவும் வீடியோ

தமிழ் சினிமாவில் வள ர் ந்து வரும் இளம் நடிகையாக வலம் வருபவ ர் கௌரி கிஷன். இவ ர் மாஸ்ட ர், 96 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடி த்துள்ளா ர். தொட ர் ந்து அடு த்தடு த்த படங்களில் நடி த்து வருகிறா ர்.

தற்போது இவ ர் தமிழில் இளம் நடிகை ஒருவருடன் இணை ந்து ஓரினச் சே ர் க்கையாளராக ஆல்பம் பாடல் ஒன்றில் நடி த்துள்ளா ர். மகிழினி என்ற பெயரில் இ ந்த பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது. அதாவது

அனாகா என்ற நடிகையுடன் இணை ந்து தான் இ ந்த பாடலில் நடி த்துள்ளா ர்.

கௌரி கிஷன் ஓரினச் சே ர் க்கையாளராக நடி த்துள்ள காரண த்தினால் இ ந்த பாடல் வீடியோ ரசிக ர்கள் ம த்தியில் தீயாக பரவி வருகிறது.

Related articles

error: Content is protected !!