குட்டியை தொடக்கூட சம்மதிக்காத அம்மா… அம்மாவின் கோ பத்தினை சாதூரியமாக மாற்றிய குட்டி! சலிக்காத காட்சி

குட்டியை தொடக்கூட சம்மதிக்காத அம்மா… அம்மாவின் கோ பத்தினை சாதூரியமாக மாற்றிய குட்டி! சலிக்காத காட்சி

தனது குட்டியை பெண் ஒருவர் தொடுவதைக் கூட விரும்பாமல் அம்மா குரங்கு நடத்தும் போராட்டத்திற்கு குட்டி வைத்துள்ள முற்றுப்புள்ளி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் அம்மாபாசம் என்பதற்கு ஈடுஇணை வேறு எதுவும் இருக்கமுடியாது.

இங்கு தனது குட்டியினை பாதுகாப்பாக அம்மா குரங்கு வைத்துள்ளது. ஆனால் குட்டியை தொடுவதற்கு பெண் ஒருவர் முயற்சி செய்கையில், அம்மா குரங்கு கோபப்படுகின்றது. ஆனால் ஒரு தருணத்தில் குட்டியே அந்த பெண்ணிற்கு தனது கையைக் கொடுத்து தாயின் கோபத்தினை தணித்துள்ளது.

இதையும் பாருங்க:  'என்ன தவம் செஞ்சுபுட்டோம் அண்ணன் தங்கை ஆக்கிப்புட்டோம்' திருமணத்தில் பாசத்தில் கண்கலங்கிய மணப்பெண்

கருத்தை சொல்லுங்கள் ...