கடலில்லிருந்து சுறா மீனை தூக்கிச் செல்லும் பறவை.!இணையத்தில் வைரலாகும் அதிசய பறவை வீடியோ.!

கடலில்லிருந்து சுறா மீனை தூக்கிச் செல்லும் பறவை.!இணையத்தில் வைரலாகும் அதிசய பறவை வீடியோ.!

அமெரிக்கா-வின் மைர்டில் கடற்கரையில், பிரமாண்டமான அளவில் உள்ள ஒரு பறவை, பெரிய அளவிலான சுறா மீனை தூக்கி செல்லும்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது அங்கிருந்தவர்களால் படமாக்கப்பட்டது. இந்தகாணொளிவைப் பார்த்த நெட்டிசன்கள் சுறா மீனையே தூக்கும் அளவுக்கு பெரிய பறவையா என வியப்பில் இணையத்தில் விவாதம் செய்து வருகின்றனர்.

இந்தகாணொளிவை, கெல்லி புர்பாஜ் என்பவர் ‘கழுகா.. பருந்தா..மைர்டில் கடற்கரையில் ஒரு சுறாவைப் பிடித்தச் செல்லும் பறவை எது’என்ற கேள்விகளுடன் இந்தகாணொளிவை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

அந்தகாணொளி தற்போது வரை, 16.5 லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பார்வையிடப்பட்டுள்ளது.

வீடியோவைப் பார்த்த பலரும் வியப்பில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

error: Content is protected !!