காட்டுக்குள் ஆ.டை.க.ளின்.றி க.ண்டெ.டுக்கப்பட்ட இ.ளம் பெ.ண்… முகநூல் மூலம் நிகழ்ந்த திருப்பம்..!

கம்போடியா காடு ஒன்றில், ஆடைகளின்றி, மரங்களில் வாழ்ந்துவந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார் ஒருஇளம்பெண்.

கம்போடியாவில் காட்டில் வேலைக்கு செல்லும் ஒருவர், அ.டிக்க.டி தனது உணவு கா.ணாம.ல் போ.னதையடு.த்து குழப்பமடைந்தார். யார் தனது உணவைத் தி.ருடுவ.து என ஒருநாள் அவர் ம.றைந்திருந்து பார்க்க, ஆடைகள் அணியாத, அழுக்கான, உ.டலில் கீ.ற.ல்.கள் காணப்பட்ட இள.ம்பெ.ண் ஒருவர் தன் உணவைத் தி.ருடிச் சா.ப்பிடுவதைக் கண்டார் அவர்.
அமைதியாக அங்கிருந்து வெளியேறிய அந்த நபர், நகருக்குள் சென்று தன் நண்பர்கள் சிலரையும் உடன் அழைத்துக்கொண்டு வந்து அந்த பெ.ண்ணை பி.டித்.து, அவரை நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
பேசத் தெரியாத அந்த பெ.ண் நடப்பதற்கு பதிலாக தவழ்ந்தே சென்றிருக்கிறார். பசி வ.ந்தா.ல் தன் கை.யா.ல் வாயைக் காட்டுவதும், யாராவது உடை அ.ணிவித்தா.ல் உடையை அ.விழ்.த்து வீ.சி வி.டுவதுமா.க இருந்த அந்த பெ.ண்ணு.க்.கு பிடித்த ஒரே விடயம், பிள்ளைகளின் பொம்மை_கள்தான்.

இப்படியிருக்கும் சூழலில், வ.னப்பெ.ண் என அறியப்பட்ட அந்த பெ.ண்ணை.க்குறித்து அறிந்த ஒருவர், அது சிறு வயதில் கா.ணா.மல் போன தன் ம_கள் Rochom என்று கூறில் அவளது உ.டலி.ல் இருந்த அடையாளங்களைக் கூ.றி, அந்த பெ.ண்.ணை அழைத்துச்சென்று மகளாக வளர்த்துள்ளார்.
காட்டில் 20 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த பெ.ண் டார்சான் என்பது போல கதைகள் பரவத்தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், எதிர்பாராத ஒரு ச.ம்பவம் நிகழ்ந்துள்ளது. வியட்நாமைச் சேர்ந்த Pel (70) என்பவர், பேஸ்புக்கில் அந்த பெண்ணின் புகைப்படத்தைப் கண்டுவிட்டு, அது தன் மகள் Tak என்றும், அவளுக்கு மன நலம் ச.ரியில்.லை என்றும் கூறி, அவளது உடலில் உள்ள அடையாளங்களை சரியாக கூறியதுடன், சாட்சிக்கு 9 உறவினர்களையும், அந்த பெ.ண்.ணி.ன் பிறப்புச் சான்றிதழ் முதலான ஆவணங்களையும் காட்ட, நிர்வாகிகள் முன்னிலையில், இவ்வளவு நாள் அவரை மகளாக வளர்த்த தம்பதியர், அவரது உண்மையான பெற்றோரிடம் அவரை ஒ.ப்படைத்து.ள்ள.னர்.

மகளாக வ.ளர்த்.த பெண்ணை பி.ரிகிறோ.மே சோ.கத்.தி.ல் கம்போடிய தம்பதியரும் உறவினர்களும் அழ, ம._கள் கிடைத்த சந்தோஷத்தில் வியட்நாமிய குடும்பம் ஆனந்தக் க.ண்.ணீர் விட, அங்கே ஒரே உணர்ச்சிப் பெருக்குதான்