கணவன் மனைவிக்கு வித்தியாசமான விளையாட்டு போட்டி நடத்திய கிராமம்

கணவன் மனைவிக்கு வித்தியாசமான விளையாட்டு போட்டி நடத்திய கிராமம்

கிராமத்து பொங்கல் விழாவில் நடந்த கணவன் மனைவிக்கு வித்தியாசமான விளையாட்டு போட்டி வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று தற்போது செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கணவன் மனைவிக்கு புதுவிதமான போட்டி நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

1515484979-2911-9490228

தொடர்ந்து தற்போது தான் பொங்கல் பண்டிகை முடிந்தது. இன்று காணும் பொங்கல் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகையை பொறுத்தவரையில் விளையாட்டுகள் நடக்கும். திருவிழா போன்று கலைகட்டி இருக்கும். குழந்தைகளுக்கு பாட்டில் நிரப்பும் போட்டி, சைக்கிள் போட்டி, பிஸ்கட் கவ்வும் போட்டி, ஓட்ட போட்டி என்று பல போட்டிகள் நடத்துவார்கள்.

அதே போல பெரியவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர் என்று விதவிதமாக போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு கிராமத்தில் போட்டி  நடத்தியுள்ளார்கள். அந்த வகையில் ஒரு செங்கல் வைத்து மனைவியை கிழே நிற்க விடாமல் கணவன்மார்கள் இழுத்து செல்ல வேண்டும்.

இந்த போட்டி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….

இதையும் பாருங்க:  தன்கண்முன்னே குளத்தில் தவறிவிழுந்து 2 பிள்ளைகள் பலி; துக்கம் தாங்காமல் தந்தையும் த.ற் கொ லை

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...