கண்கலங்க வைக்கும் அண்ணன் தங்கை பாச போராட்டம்

கண்கலங்க வைக்கும் அண்ணன் தங்கை பாச போராட்டம்

பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் அண்ணன் தங்கை பாச போராட்டம் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

குடும்பத்தில் அதிக பாசம் கொண்டவர்கள் சகோதர சகோதரிகள் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. சகோதரர்கள் சகோதரிகள் மீதும் சகோதரிகள் சகோதர்கள் மீதும் அளவுகடந்த பாசம் வைத்திருப்பார்கள் . இதனை பொதுவாக வெளிக்காட்டி கொள்ள மாட்டார்கள் .

ஆனால் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒருபோதும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அது போல தான் சகோதரிகளின் திருமணத்தின்போது சகோதரனின் பாசமும் சகோதரிகள் பாசமும் வெளிப்படும். திருமணம் முடிந்தவுடன் மனம் வீட்டை விட்டு மணமகன் வீட்டுக்குப் போகும்போது மணப்பெண்ணின் சகோதர்களின் கண்களில் கண்ணீர் வராமல் இருக்காது. அவ்வளவு நாள் சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் அந்த நாளில் அவர்களால் சாதாரணமாக இருக்க முடியாது. அப்படி வந்த சில காணொளிகள் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 

சகோதரர்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் சகோதரிகளும், சகோதரிகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் சகோதரர்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் சகோதரிக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் சகோதரர்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். சகோதரர்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

இதையும் பாருங்க:  அம்மான்னா சும்மா இல்ல! கீழே விழுந்த குஞ்சிகளை காக்கும் தாய் அணில்! எந்த இனமாக இருந்தாலும் அம்மா பாசம் மட்டும் மாறாது!

கருத்தை சொல்லுங்கள் ...