கண்கள் நிறைய கண்ணீருடன் அழகு குழந்தை செய்யும் செயல்! லைக்குகளாக குவியும் பாராட்டுக்கள்…

கண்கள் நிறைய கண்ணீருடன் அழகு குழந்தை செய்யும் செயல்! லைக்குகளாக குவியும் பாராட்டுக்கள்…

பிள்ளைகளும் தற்போது டப்மாஸ் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பிள்ளை ஒருவர் செய்த டப்மாஸ் சமூகவலைத்தளத்தில் வைரலாகி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

இதேவேளை, டப்மாஸ் மற்றும் மியூசிக்கலி போன்ற செயலிகள் அனைவரது திறமைகளையும் வெளிப்படுத்தும் ஒரு பொது சமூகவலைத்தளமாக உள்ளது.

பொதுவாக பிள்ளைகள் என்ன செய்தாலும் அதில் ஒரு அழகு இருக்கும். இந்த அழகிய பிள்ளை நிஜமாகவே கண்ணீருடன் டாப்மாஸ் செய்துள்ளார். அதனை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

மேலும், நடிப்பு திறமையை பார்த்த அனைவரும் அவரை பாராட்டியுள்ளனர்.

இதையும் பாருங்க:  பனிக்குடத்தில் இருந்தபடியே வெளியே வந்த இரட்டை குழந்தைகள் காணொளி

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...