கண்ணாடி பார்த்துக்கொண்டே கெத்தாக ஓனரிடம் பேசிய பச்சை கிளி

கண்ணாடி பார்த்துக்கொண்டே கெத்தாக ஓனரிடம் பேசிய பச்சை கிளி

ஒருவர் ஒரே விசயத்தை திரும்ப, திரும்பப் சொன்னால் சொன்னதைச் சொல்லும் கி ளி ப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கி ளி நன்றாக பேசக் கூடியது.

மனுஷனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகையில் மனுஷர்களுக்கு இணையாக கி ளி களும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். கி ளி களைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும்.

அந்தவகையில் இப்போது இதை மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு கி ளி தன் எஜமான் சொல்வதற்கெல்லாம் படக், படக்கென பதில் சொல்கிறது. அதன் பக்கத்தில் ஒரு கண்ணாடி இருக்க அதை வெறித்துப் பார்த்துக் கொண்டே கி ளி இதையெல்லாம் சொல்வது ரசனையாக உள்ளது.

இதையும் பாருங்க:  தன்வீட்டு குழந்தை அழுவதை பொறுக்க முடியாமல் பாசமாக கட்டியணைத்து சமாதானம் செய்யும் நாய்… நண்பர்கள் போல் மாறி என்ன செய்யுது பாருங்க..

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...