கருப்பு உடையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

கருப்பு உடையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்

கருப்பு உடையில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கருப்பு உடை அணிந்து பெண்கள் ஐந்து பேர் சேர்ந்து போட்ட ஆட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம் நடன கலைஞர்கள் தங்கள் நடன வீடியோவை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு உலகத்திற்கே தங்கள் திறமைகளை காட்டுகின்றனர். இப்படி செய்வதன் மூலம் தங்கள் திறமைகளை எல்லோருக்கும் தெரிவது போல இணையவாசிகளின் ஆதரவை பெற்றது பிரபலம் அடைய முடிகிறது. அதற்காகவே பலரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் இந்த நடன குழு தங்கள் வீடியோவை பதிவு செய்து நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர். அவர்களின் நடனம் இணையவாசிகளின் கவனத்தை தீர்த்து ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது. அவர்களது நடன வீடியோவை இதுவரை 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் 22,000 பேர் லைக் செய்து அவர்களை பாராட்டி உள்ளனர். மேலும் பலர் தங்கள் வாழ்த்துக்களை கருத்துக்களும் மூலமாகவும் பகிர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்

இதையும் பாருங்க:  பேரக்குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தாத்தா பாட்டி

கருத்தை சொல்லுங்கள் ...