கல்யாணத்தில் ஆண்களுக்கு நிகராக ஆட்டம் போட்ட இளம் பெண்! வாய்பிளந்து பார்த்த உறவினர்கள்!

கல்யாணத்தில் ஆண்களுக்கு நிகராக ஆட்டம் போட்ட இளம் பெண்! வாய்பிளந்து பார்த்த உறவினர்கள்!

இந்த காலத்தில் பல திருமன வைபோகங்கள் ஆடம்பரமாக நடப்பதால் அதில் சடங்கு , சம்பிரதாயம் தாண்டி பல கேளிக்கை நிகழ்ச்சிகளும் , கொண்டாட்டங்-களும் நடைபெறுகிறது . அதுபோல தான் ஒரு கல்யாணத்தில் இளைஞர்களுடன் ஒரு இளம் பெண் தனியாக ஈடுகொடுத்து செம்ம ஆட்டம் போடும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.

இப்போதெல்லாம் பிரபலம் அடைவது பெரியவிசியம் இல்லை ஒரு நாளில் இணையம் மூலமாக பிரபலமாகிவிடுகிறார்கள் . கல்யாணத்தில் இளைஞர்களுடன் சற்றும் சளைக்காமல் தொடர்ந்து ஆடிய அந்த இளம் பெண் அங்கிருந்த உறவினர்களின் கவனத்தை ஈர்த்தார் . அவர் தற்போது இணைய உலகத்தையும் ஈர்த்துள்ளார் .அந்த வீடியோ கீழே உள்ளது பிடித்திருந்தால் பாருங்கள் பகிருங்கள் .

இதையும் பாருங்க:  பூ கட்டுவதற்கு இவ்வளவு எளிமையான வழி இருக்கிறதா? அடடே இத்தனை நாளாக இது தெரியாமப் போச்சே..!