கல்யாணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த வேற லெவல் கிப்ட்.. மொத்த மண்டபமும் அ தி ர் ச் சி யடைந்த அந்த கிப்ட் என்ன தெரியுமா?

கல்யாணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த வேற லெவல் கிப்ட்.. மொத்த மண்டபமும் அ தி ர் ச் சி யடைந்த அந்த கிப்ட் என்ன தெரியுமா?

Follow us on Google News Click Here

கல்யாணத்தில் மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் மாப்பிள்ளைக்கு வேற லெவல் விட்டுக் கொடுத்துள்ளனர் அதன் காணொளி இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது வைரலாகி வருகிறது.

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. இதனால் இப்போதெல்லாம் கல்யாண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் மணமகன் பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது. இங்கேயும் அப்படித்தான் மணமகன்யின் தோழர்கள் சேர்ந்து ஒரு பெரிய பாக்ஸ் ஒன்றை கிப்டாக கொண்டு வந்தனர். தூக்கவே முடியாமல் தூக்கிவந்த அந்த பாக்ஸில் ஏதோ அதிக விலையுடைய பொருள் இருக்கும் என மணமக்கள் மேடையிலேயே வைத்து பிரித்தனர். ஆனால் உள்ளே அப்படி எதுவும் இல்லை. காற்றில் ஊதிய பலூனகள் இருந்தது. கொத்து, கொத்தாக வெற்றுப் பேப்பர்கள் இருந்தது. அதற்கும் கீழே ஊதுபத்தி பாக்கெட் போல் ஒரு சுருட்டப்பட்ட காகிதம் இருந்தது. அதை பிரித்துப் பார்த்தபோது அதில் வடிவேலு பாக்கெட்டுக்குள் கைவிட்டு ஒன்றும் இல்லை என காட்டுவது போல் பிளக்ஸ் அடித்து அதில் காசு இல்லை என வாசகமும் எழுதப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து கல்யாண வீட்டுக்கு வந்திருந்த மொத்தக் கூட்டமும் அதிர்ந்து சிரித்தது. இதோ நீங்களே அந்த வீடியோவைப் பாருங்கள்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...