கல்யாணப்பெண் சொன்ன அந்த ஒரு வார்த்தை… கேட்டுப் பதறிப் போன பாதிரியார்… அப்படி என்ன சொன்னாரு பாருங்க!!

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்_கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கல்யாணம் தவிர்க்கவே முடியாதது ஆகும். அதனால்தான் அந்த நாள் அவர் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் கல்யாணத்தை புகைப்படமாகவும், காணொளிவாகவும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இந்துக்களில் பலரும் மண்டபங்களில் வைத்து கல்யாணம் செய்கின்றனர்.
ஆனால் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை தங்_கள் கல்யாணத்தை சர்ச்சில் வைத்து செய்வதையே வழக்கமாக வைத்துள்ளனர். அந்த இடத்தில் மணவறையாக மாறிப் போகிறது. குறிப்பிட்ட ஆலயத்தின் பங்குதந்தை தான் மணப்பெண்ணிடம் மாப்பிள்ளையின் பெயரைச் சொல்லி இவரைத் கல்யாணம் செய்துகொள்ள சம்மதமா எனக் கேட்கிறார்.

இங்கேயும் அப்படித்தான். கேரளத்தில் ஒரு கல்யாணத்தில் பங்குதந்தை லிண்டா என்னும் மணப்ப்பெண்ணிடம், ஜோசப்பை கட்டிகொள்ள சம்மதமா எனக் கேட்டார். அவர் ஆமாம் சம்மதம் எனச் சொன்னார்.
உடனே பாதர் தொடர்ந்து, லிண்டா நீ ஜோசப்புக்கு இணையாகவும், இணையாகவும் கீழ்படிந்தும் இருக்க வேண்டும் எனச் சொன்னார். உடனே மணப்பெண், இணையாகவும், இணையாகவும் இருப்பேன். ஆனால் கீழ்படிந்து எல்லாம் இருக்க முடியாது என சொல்ல பாதர் உள்பட கல்யாணத்துக்கு வந்த மொத்தபேரும் ஷாக்கானார்_கள்.