கல்யாண ஊர்வலத்தில் மணப்பெண்ணுக்கு நிகழ்ந்த கூத்தை பாருங்கள்

கல்யாண ஊர்வலத்தில் மணப்பெண்ணுக்கு நிகழ்ந்த கூத்தை பாருங்கள்

வடமாநில திருமணம் ஒன்றில் மணப்பெண் இருக்கும் குதிரை துள்ளிக் குதித்து மணப்பெண்ணை வைத்து செய்யும் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி துணையாளர் தேர்வு இதில் முக்கியமோ, அதேபோல் கல்யாணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.

கல்யாணம் என்பது இருமனங்களை மட்டுமே துணைக்கும் காரியம் அல்ல. இரு குடும்பங்களையும் துணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து கல்யாணம் செய்கிறோம். கல்யாணம் என்பது கலாச்சாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகும். வட இந்தியாவைப் பொறுத்தவரை திருமணத்தின் போது மணமகள் மற்றும் மணமகனை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் இங்கேயும் மணப்பெண்ணை குதிரையில் அழைத்துச் செல்கிறார்கள்.

ஆனால் அந்த குதிரையோ மணப்பெண் இருப்பது பிடிக்காமல் தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்குகிறது. குதிரை தூக்கும் போதும் நிலைகுலையாமல் அந்தப்பெண் உறுதியோடு இருக்கிறார். அவர் துளிகூட பயப்படாமல் குதிரையின் மீது கெத்தாக இருந்து வருகிறார். குறித்த இந்தக் காட்சி துணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. இதைப் பார்த்தவர்கள், அடடே மணபெண்ணுக்கு ரொம்பவும் தைரியம் தான் என கமெண்ட் செய்துவருகின்றனர்.

இதையும் பாருங்க:  திருமண வீட்டில் நடந்த பாசப்போராட்டம்.. பார்ப்போரை உருகவைக்கும் காணொளி..!