கல்லூரி மாணவிகள் கும்பலாக போட்ட டான்ஸ்

கல்லூரி மாணவிகள் கும்பலாக போட்ட டான்ஸ்

கல்லூரி மாணவிகள் கும்பலாக போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனியார் கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஒன்று சேர்ந்து தமிழ் பட பாடல்களுக்கு ஆடிய நடனம் தான் இணையத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளது. கல்லூரி விழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக தான் இருக்கும் அதிலும் மாணவிகள் நடனம் ஆடினார் மிகவும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில்தான் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வலம் வருகிறது.

தனியார் கல்லூரியில் மாணவிகள் தமிழ் பட பாடல்கள் தங்களது நடன திறமையை சிறப்பாக வெளிக்காட்டி உள்ளனர். அதனை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் அந்த வீடியோ தான் என்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது. பெண்கள் நடனம் சிறப்பாக இருப்பதாகவும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர்களின் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். தொடர்ந்து இணைந்திருங்கள். மாணவிகளின் அந்த அசத்தல் நடனம் உங்களுக்காக இங்கே..

இதையும் பாருங்க:  குமரனுடன் சின்னத்திரை சித்ரா கடைசியாக ஆடிய நடனம்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...