கல்லூரி விழாவில் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

கல்லூரி விழாவில் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

Follow us on Google News Click Here

கல்லூரி விழாவில் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

தற்போது இணையம் எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந்து தொடர்கதையாகி வருகிறது. முன்பெல்லாம் சினிமாவில் அல்லது சின்னத்திரையில் முகம் காட்டினால் மட்டுமே பிரபலம் அடைய முடியும் ஆனால் இப்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலான அலை அவர்கள் உலக பேமஸ் ஆகி விடுகிறார்கள். அதனால் எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த வகையில் இளம்பெண்கள் ஆறு பேர் சேர்ந்து தமிழ் பட பாடலுக்கு உங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கண்ணில் பட்டு கவனத்தை ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். இணையவாசிகள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை அந்த நடனத்திற்கு தெரிவித்து வருகின்றனர் அந்த நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்களுக்காக அந்த நடன வீடியோ இங்கே

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!