வீரம் விளஞ்ச தமிழ் பெண்களின் திறமையை பாருங்க😍😍 உங்களைப் போலவே பெண் பிள்ளைகள் அனைவரும் சிலம்ப கலையை கற்றல் அவசியம்! வாழ்த்துக்கள்🎊😍

வீரம் விளஞ்ச தமிழ் பெண்களின் திறமையை பாருங்க😍😍 உங்களைப் போலவே பெண் பிள்ளைகள் அனைவரும் சிலம்ப கலையை கற்றல் அவசியம்! வாழ்த்துக்கள்🎊😍

Follow us on Google News Click Here

கல்லூரி விழாவில் இளம்பெண்கள் ஆடிய சிலம்ப்பாட்டம் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.

சிலம்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று. இது வீரத்தைப் பறைசாற்றும் கலையாக பார்க்கப்படுகிறது பெரும்பாலும் இந்த கலையை கற்று வந்தாலும் தற்போது பெண்கள் மத்தியிலும் இந்த கலை பிரபலமடைந்துள்ளது. பெண்களும் இந்த கலையை கற்று சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஒரு கல்லூரி விழாவில் இரண்டு பெண்கள் சிலம்பம் சுற்றும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையவாசிகள் பலரும் அந்த பெண்களின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அப்படி பகிரப்படும் கருத்துக்கள் சில உங்களுக்காக இங்கே.

All King Appa Durai என்பவர் வீரம் விளைந்த மண்ணில் எதையும் குறைத்து விட முடியாது எங்கள் பெண்கள் விளையாடும் அழகே தனி அழகு என்று தெரிவித்துள்ளார்.

Elamtamilan Cpim என்பவர் வீரம்செரிந்த நம் மண்ணில் சிலம்பம் விளையாடும் பெண்களின் திறமைக்கு ஈடு இனை இல்லைவாழ்த்துக்கள் என்று தங்கள் கருத்தை டத்தெரிவித்துள்ளார்.

Muthamilselvan என்பவர் அருமை.அருமை. உங்களைப் போலவே பெண் பிள்ளைகள் அனைவரும் இந்த சிலம்பாட்ட பயிற்சியை கற்றல் அவசியம். வாழ்த்துக்கள். வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!