கல்லூரி விழாவில் காஞ்சனாவை களமிறங்கிய மாணவ மாணவிகள்

கல்லூரி விழாவில் காஞ்சனாவை களமிறங்கிய மாணவ மாணவிகள்

கல்லூரி விழாவில் காஞ்சனாவை களமிறங்கிய மாணவ மாணவிகள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி விழா ஒன்றில் மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் இந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் இடம்பெற்ற பாடல் விளையாட வர்றா காஞ்சனா. இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது மக்களிடத்தில். இந்த பாடலுக்கு தான் கல்லூரி விழாவில் மாணவிகளின் நடனம் தற்போது வைரல் ஆகியுள்ளது. மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தால் அங்கு குவிந்திருந்த மாணவ மாணவிகள் கை தட்டி ஆரவாரம் செய்து மாணவர்கள் நடனத்தை பாராட்டி புகழ்ந்துள்ளனர். அவர்களின் நடனத்தை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ தான் இணையவாசிகளின் கண்ணில் பட்டு செம வைரலாகியுள்ளது. அவர்களது நடனத்தை தத்ரூபமாக ஆடி உள்ளதாக இணையவாசிகள் பாராட்டி புகழ்ந்து பல கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர். நீங்களும் நடனத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இதையும் பாருங்க:  கனவு திட்டத்தை தொடங்கிய சென்னை போலீஸ் கமிஷனர்

கருத்தை சொல்லுங்கள் ...