கல்லூரி விழாவில் மாணவனுடன் மாணவி போட்ட கலக்கல் குத்தாட்டம்!! சும்மா சொல்ல கூடாது அந்த பொண்ணு ஆட்டம் வேற லெவல்!

கல்லூரி விழாவில் மாணவனுடன் மாணவி போட்ட கலக்கல் குத்தாட்டம்!! சும்மா சொல்ல கூடாது அந்த பொண்ணு ஆட்டம் வேற லெவல்!

Follow us on Google News Click Here

கல்லூரி விழாவில் மாணவனுடன் சேர்ந்து மாணவி போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

கல்லூரி விழா என்றாலே அது ஆட்டம் பாட்டத்துடன் கலகலப்பாக இருக்கும். அதுவும் மாணவர் மாணவிகள் சேர்ந்து ஆடினால் சொல்லவா வேண்டும். அந்த வகையில் மாணவர்களுடன் மாணவி போட்ட குத்தாட்டம் தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

தமிழ் பட பாடல்கள் மாறி மாறி ஒலிக்க அந்த மாணவன் மாணவி தங்கள் நடனத் திறமையை அற்புதமாக வெளிகாட்டுகின்றனர். அவர்களது நடனத்தை பார்த்து அங்கு அமர்ந்திருக்கும் மாணவ-மாணவிகள் கைதட்டி சத்தமிட்டு தங்கள் ஆதரவை வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். அவர்களது நடனத்தை யாரோ வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவர்களது அந்த வீடியோதான் இன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது அவர்களை பாராட்டி இணையவாசிகள் தங்கள் கருத்துகளை அந்த வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலனவர்கள் அவர்களது நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நீங்களும் அவர்களது நடனத்தை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த அழகிய நடனம் உங்களுக்காக இங்கே

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!