களிமண்ணை பயன்படுத்தி மண்பாண்டம் எப்படி செய்கிறார்கள் தெரியுமா?

களிமண்ணை பயன்படுத்தி மண்பாண்டம் எப்படி செய்கிறார்கள் தெரியுமா? என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது சம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

1-7968686

தற்போது அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மற்றவர்கள் திறமையும் இணையத்தில் பதிவை செய்து அதனை பணமாக மாற்றி வருகின்றனர். பலர் இதை தொழிலாகவே செய்ய தொடங்கி விட்டனர்.

தொழில் செய்பவர்களின் தொழில் யுத்திகளை இணையத்தில் வீடியோவாக பதிவேற்றம் செய்வதன் மூலம் அது பலரையும் செஞ்சடைகிறது. இதனால் பலரும் இணையத்தில் பிரபலமாகி வருகின்றனர். தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி ஒரே நாளில் உலக ஃபேமஸ் அடைந்து விடுகின்றனர்.

அந்த வகையில் தான் களிமண்ணை பயன்படுத்தி மண்பாண்டம் செய்யும் தொழிலாளியை ஒருவரின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சம வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்