கவ ர்ச்சிக்கு மாறிய ‘நட்பே துணை’ அனகா…. வைரலா-கும் புகைப்படங்கள்

கவ ர்ச்சிக்கு மாறிய ‘நட்பே துணை’ அனகா…. வைரலா-கும் புகைப்படங்கள்

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

நடிகை அனகா, மலையாளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த இவர், ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழில்  கதாநாயகியாக அறிமுகமானார்.
அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் சி தயாரித்திருந்தார். முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் அனகா.
இந்த படத்தில் அனகா, கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாக நடித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகை அனகா, கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி, அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். நட்பே துணை படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த அனகாவா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!