காட்டு சிரிக்கி பாட்டுக்கு நடந்துதான் கதையும் சொல்லிட்டாங்க

காட்டு சிரிக்கி பாட்டுக்கு நடந்துதான் கதையும் சொல்லிட்டாங்க

Follow us on Google News Click Here

காட்டு சிரிக்கி பாட்டுக்கு நடந்துதான் கதையும் சொல்லி வெளியான ஒரு வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து தற்போது வைரலாகி வருகிறது.

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான படம் ராவணன் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் அனைத்தும் மெகா ஹிட் அடித்த இருந்தன. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற காட்டுச் சிறுக்கி பாடல் மிகவும் பிரபலம். அந்த பாடலுக்கு இணையத்தில் பலதரப்பட்ட வரும் நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து இருந்தனர்.

அந்தவகையில் கேரளத்தைச் சேர்ந்த ஒரு குழு அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் அதேவேளையில் ஒரு சிறுகதையை நடித்தும் வீடியோ பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை கண்ட இணையவாசிகள் அந்த குழுவை பாராட்டியும் புகழ்ந்தும் கருத்துக்களைப் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அந்தப் பெண் சிறப்பாக நடித்துள்ளதாக உள்ளதாகவும் கருத்துக்கள் வந்துள்ளன. உங்கள் கருத்துக்களை இங்கே பகிரலாம்

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!