காது கேட்காது… வாய் பேசமுடியாது.. இருந்தாலும் இந்த சிறுவனின் திறமைக்கு ஈடு இணையே இல்லை!

காது கேட்காது… வாய் பேசமுடியாது.. இருந்தாலும் இந்த சிறுவனின் திறமைக்கு ஈடு இணையே இல்லை!

திறன் என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறன் இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மாற்றுத்திறனாளி சிறுவனின் திறன் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது

பொதுவாகவே காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுவர்களுக்கு நிறைய திறன்கள் இருக்கும். அதனால் தான் ஊனமுற்றவர்கள் என்னும் வார்த்தையையே தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் என அவர்களது திறன்யையும் மதிப்பீடு செய்தே புதிய வார்த்தையை உருவாக்கியது. அந்த அளவிற்கு இன்று மாற்றுத்திறனாளிகள் பலரும் சகலதுறைகளிலும் அசத்துகின்றனர்.

அந்தவகையில் இங்கேயும் ஒரு அரசுப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் தர்ஷன் என்னும் மாணவனுக்கு வாய் பேச முடியாது. அந்த சிறுவனுக்கு காதும் கேட்காது. ஆனால் அவனுக்குள் அற்புதமான சில திறன்கள் இருக்கிறது. கிராப்ட் வேலைப்பாடுகளில் அந்த சிறுவன் அசத்துகிறான்.

அதாவது, காகிதத்தில் பூ செய்வது தொடங்கி, ஓவியம் வரைந்து ஆச்சர்யமூட்டுவது வரை அசத்துகிறான். இதோ நீங்களே இந்தச் சிறுவனின் திறன்யைப் பாருங்கள். இணையத்தில் ஒரு லட்சம் பேர் இதைப் பார்த்து ரசித்துள்ளனர். இதோ அந்தக் காட்சி…

இதையும் பாருங்க:  நீண்ட நாளுக்கு பின் நாடு திரும்பிய மகனுக்கும் அம்மாக்கும் இடையே நடந்த பாச போ ரா ட் ட ம்!!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்