கால்பந்து மைதானத்தில் தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

கால்பந்து மைதானத்தில் தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ்

கால்பந்து மைதானத்தில் தமிழ் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான படம் கச்சேரி ஆரம்பம் இந்த படத்தில் இடம்பெற்ற ஹே வாடா வாடா பையா பாடல் மிகவும் பிரபலம். இந்தப் பாடலுக்கு பலரும் தங்கள் நடன திறமைகளை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலமடைந் துள்ளனர். அந்த வகையில் மூன்று பெண்கள் சேலை கட்டிக்கொண்டு கால்பந்து மைதானத்தில் அந்த பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்

அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்றது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களின் நடனத்தை இணையவாசிகள் வெகுவாக பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பாடலுக்கு ஆடிய பெண்களுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் இணையவாசிகள். நீங்களும் அவர்களுடன் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். அவர்களை பாராட்ட விரும்பினால் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இதையும் பாருங்க:  திருமண வீட்டில் நடந்த பாசப்போராட்டம்.. பார்ப்போரை உருகவைக்கும் காணொளி..!