கிடைத்த பொருட்களை வைத்து ஜே.சி.பி செய்த சிறுவன்

கிடைத்த பொருட்களை வைத்து ஜே.சி.பி செய்த சிறுவன்

Follow us on Google News Click Here

கிடைத்த பொருட்களை வைத்து ஜே.சி.பி செய்த சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அறிவு என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் அறிவு இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய சிறுவனின் அறிவு இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாக சின்னக்குழந்தைகள் எதையாவது பார்த்தால் வாங்கிக் கேட்பதுதான் வழக்கம். ஆனால் இங்கே ஒரு சிறுவன், எதைப் பார்த்தாலும் அதை அப்படியே செய்து அசத்திவிடுகிறார்.

அந்தவகையில் இப்போது, வெறுமனே சில ஊசிகளை மட்டும்வைத்து, ‘ஜே.சி.பி’ ஒன்று செய்துள்ளார். அந்த ஜே.சி.பி மிக அழகாக மண் அள்ளுகிறது. கூடவே அள்ளிய மண்ணை இன்னொரு இடத்தில் கொண்டுபோய் கொட்டுகிறது. இந்த பொடியனின் அறிவு உண்மையிலேயே சிலிர்க்க வைக்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...