கிணற்றுள் விழுந்த பசு மாடு எப்படி அறிவா படிக்கட்டில் ஏறி வருது பாருங்க!

கிணற்றுள் விழுந்த பசு மாடு எப்படி அறிவா படிக்கட்டில் ஏறி வருது பாருங்க!

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு ஒன்று படிக்கட்டு வழியாக ஏறி வரும் அரிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேரன்பை பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

நம் பாரம்பரியத்தில் பசுமாடு கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகிறது. பால் கொடுப்பதால் பசுவை தாய் என்றும் அழைக்கிறோம் அதற்காகவே பசுவை கோமாதா என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட மாடு ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை மீட்க அதன் உரிமையாளர்கள் முயற்சி செய்துள்ளனர் அப்போது அந்த மாடு தானாகவே படிக்கட்டின் வழியாக ஏரி கிணற்றிலிருந்து வெளிவந்துள்ளது. அந்த நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்து உள்ளனர்.

தற்போது குறிப்பிட்ட அந்த வீடியோ தான் இணையத்தில் இணையவாசிகளின் பேரன்பு பற்றி தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. உங்களுக்காக அந்த பசு மாடு வழிவழியாக ஏறிய காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!