கிராமத்தில் கணவன் மனைவிகளுக்கு நடந்த வித்தியாசமான விளையாட்டு போட்டி

கிராமத்தில் கணவன் மனைவிகளுக்கு  நடந்த வித்தியாசமான விளையாட்டு போட்டி

கிராமத்தில் கணவன் மனைவிகளுக்கு நடந்த வித்தியாசமான விளையாட்டு போட்டி வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

1-1891570

கிராமத்தில் தனது மனைவியை தூக்கிக் கொண்டு நிற்கும் போட்டி நடைபெற்றது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். தொடர்ந்து தற்போது தான் பொங்கல் பண்டிகை முடிந்தது. இன்று காணும் பொங்கல் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகையை பொறுத்தவரையில் விளையாட்டுகள் நடக்கும். திருவிழா போன்று கலைகட்டி இருக்கும். குழந்தைகளுக்கு பாட்டில் நிரப்பும் போட்டி, சைக்கிள் போட்டி, பிஸ்கட் கவ்வும் போட்டி, ஓட்ட போட்டி என்று பல போட்டிகள் நடத்துவார்கள்.

அதே போல பெரியவர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக்கல் சேர் என்று விதவிதமாக போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவார்கள். அந்த வகையில் தற்போது ஒரு கிராமத்தில் போட்டி நடத்தியுள்ளார்கள். மனைவியை தூக்கிக்கொண்டு கணவர்கள் நிற்க வேண்டும் சிறிது நேரம் கழித்து ஒற்றை காலில் நிற்கும் போட்டியும் நடைபெற்றது. மனைவியை தூக்கிக்கொண்டு பலரும் ஒற்றை காலில் நின்றார்கள்.

இந்த போட்டி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….

இதையும் பாருங்க:  படிக்க பிடிக்கலம்மா என்று தாயிடம் கெஞ்சிய குட்டிக்குழந்தை..!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...