கிராமத்து பொங்கல் விழாவில் இளைஞர்களுக்கு நடந்த வித்தியாசமான போட்டி

கிராமத்து பொங்கல் விழாவில் இளைஞர்களுக்கு நடந்த வித்தியாசமான போட்டி

கிராமத்து பொங்கல் விழாவில் இளைஞர்களுக்கு நடந்த வித்தியாசமான போட்டி ஓன்று விடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

maxresdefault-16-8613912

இளைஞர் ஒருவர் பானையை காலால் எட்டி உதைத்து உடைக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக பண்டிகை நாட்களில் கிராமப்புறங்களில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் பொங்கல் பண்டிகையில் கட்டாயம் பாரம்பரிய விளையாட்டுகளான பல விளையாட்டுகள் விளையாடப்படும். அதாவது ஓட்டப்பந்தயம், பானையை உடைப்பது, சைக்கிள் ரேஸ், ஜல்லிக்கட்டு போன்றவை மிகவும் பிரபலம்.

பொதுவாக கிராமப்புறங்களில் இது போன்ற விளையாட்டுகளை விளையாடுவதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக விழாக்களில் பானையை கண்ணை கட்டிக்கொண்டு குச்சியால் வைத்து அடிப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு இளைஞர்களின் வீரத்தை சோதிக்கும் வகையில் இளைஞர்கள் காலால் பானையை உதைத்து உடைக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. பல இளைஞர்கள் முயற்சி செய்து கடைசியில் ஒரு இளைஞர் பானையை உடைத்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது, இதனை நீங்களும் பாருங்கள்…

இதையும் பாருங்க:  நடுரோட்டில் குத்தாட்டம் போட்டு அசத்திய பள்ளி மாணவி!! விசில் அடித்து ஊக்கப்படுத்திய இளைஞ்சர்கள்! மிஸ் பண்ணாம பாருங்க...

கருத்தை சொல்லுங்கள் ...