கிராமத்து விழாவில் பெண்களுக்கு நடந்த வித்தியாசமான போட்டி

கிராமத்து விழாவில் பெண்களுக்கு நடந்த வித்தியாசமான போட்டி

கிராமத்து விழாவில் பெண்களுக்கு நடந்த வித்தியாசமான போட்டி வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.என்னதான் சிட்டியில் இருக்கும் பெண்கள் தஸ்..புஸ் என நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசினாலும் கிராமத்துப் பெண்கள் எப்போதுமே வேற லெவல் தான். கிராமத்துப் பெண்களுக்கு இருக்கும் தைரியமும், பக்குவமும் சிட்டிப் பெண்களுக்கு இல்லை என்றே சொல்லிவிடலாம்.

அதேபோல் கிராமத்துப் பெண்கள் போட்டி என்றால் விட்டு வைப்பதே இல்லை. அதேபோல் முன்பெல்லாம் சிட்டிப் பெண்களே சகலதுறைகளிலும் முன்னேறி வந்தனர். ஆனால் இப்போது கிராமம், நகரம் என்றெல்லாம் இல்லை. கிராமப் பகுதியில் இருந்தும் பல சாதனைப் பெண்கள் உருவாகி அசத்துகிறார்கள். அதிலும் தீபாவளி, பொங்கல் என நல்ல நாள் வந்துவிட்டால் கிராமத்துப் பெண்களுக்கு போட்டி வைப்பார்கள். அதில் அவர்_கள் செய்யும் பெர்பார்மன்ஸிலேயே அவர்களது திரையமும், துணிச்சலும் வெளிப்படும்.

வழக்கமாக கிராமங்களில் பெண்களுக்கான வடம் இழுத்தல் போட்டி, மியூசிக்கல் ஷேர் சுற்றுவது என்றுதான் போட்டி நடத்துவார்கள். ஆனால் இங்கே அப்படி அல்ல. அதைவிட ஒருபடி மேலேபோய் பெண்கள் தங்கள் தலையில் ததும்ப, ததும்ப தண்ணீர் இருக்கும் குடத்தோடு ஓட்டப்பந்தய போட்டியை நடத்தினர். இதில் பங்கேற்ற பெண்கள் தலையில் குடத்தை வைத்துக்கொண்டு ஓடினார்கள். இந்தப் போட்டிக்கு தலையில் இருக்கும் குடத்தை தொடாமல் ஓடவேண்டும் என்பது போட்டியின் நிபந்தனை. ஆனால் பெண்_கள் அதை அசால்டாக ஓடி அசத்தியுள்ளனர். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.

இதையும் பாருங்க:  செல்ஃபி எடுக்கப்போய் இரண்டு பெண்களுக்கு நடந்ததை பாருங்க

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்