குட்டிகளைக் காப்பாற்ற சக்தி வாய்ந்த வெள்ளை நாகத்தையே எதிர்க்கும் தாய் அணிலின் பாசப்போராட்டம்!

குட்டிகளைக் காப்பாற்ற சக்தி வாய்ந்த வெள்ளை நாகத்தையே எதிர்க்கும் தாய் அணிலின் பாசப்போராட்டம்!

அம்மா அணில் ஒன்று தனது பிள்ளைகளைக் காப்பாற்ற பாம்புடன் சண்டையிடும் காட்சி ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது..

குறித்த காட்சியை இந்திய வனத்துறை நிர்வாகி ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தாயின் அன்பு எல்லையற்றது. கடைசி மூச்சு உள்ளவரை மங்காது என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காணொளி.

தாயின் வலிமையை உணர்த்தும் விதமாக இந்த சண்டை காட்சி_கள் அமைந்துள்ளது.

இதையும் பாருங்க:  திருமணத்தில் குடும்ப பெண்கள் போட்ட செம டான்ஸ்