குட்டிக் தேவதைக்கு அழகாக முத்தம்கொடுத்து கொஞ்சி விளையாடும் கிளி.. வைரலாகும் காட்சி!!

குட்டிக் தேவதைக்கு அழகாக முத்தம்கொடுத்து கொஞ்சி விளையாடும் கிளி.. வைரலாகும் காட்சி!!

குட்டிக் தேவதைக்கு அழகாக முத்தம்கொடுத்து அழகாக விளையாடும் கிளியின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.

ஒருவர் ஒரே விசயத்தை மீண்டும், மீண்டும்ப் பேசினால் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என கிராமத்தில் பழமொழி முன்னோர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படி சொல்வதுபோலவே கிளி நன்றாக பேசக் கூடியது.

மனிதனையும், பிற விலங்குகளையும் வேறுபடுத்திக் காட்டுவதே நம் பேச்சுத்திறன் தான். அந்த வகை-யில் மனிதர்களுக்கு இணையாக கிளி-களும் முறையான பயிற்சி எடுத்துக் கொண்டால் பேசக் கூடியவைதான். கிளிகளைப் பொறுத்தவரை நாம் ஒரு விசயத்தை சொல்லிக்கொடுத்தால் ஞாபகமாக வைத்திருக்கும். அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகை-யில் கிளி மனிதர்களோடு மி-கவும் நெருக்கமாக வாழும் பிராணி ஆகும்.

இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் கிளி வளர்க்கிறார். பொதுவாக கிளி மி-கவும் புத்திக்கூர்மை மிக்கது. தான் வளர்க்கப்படும் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மி-கவும் அன்பாகப் பழகக் கூடியதும் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு கிளி தன் வீட்டில் இருக்கும் குட்டிக்பிள்ளைக்கு அழகாக முத்தம் கொடுக்கிறது. மனிதர்களைப் போலவே கிளியும் பிள்ளையின் அருகில் போய் பாசத்தில் முத்தம் கொடுக்கிறது. இணையத்தில் வைரலாகும் இந்தக் காட்சியை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர். இதோ அந்த காணொளி…

இதையும் பாருங்க:  அம்மாவை அடிக்க பாய்ந்த அப்பா.. பதிலுக்கு மகன் செய்த தரமான சம்பவம்... தெறித்து ஓடிய அப்பா.. மெய்சிலிர்க்க் வைக்கும் வீடியோ

கருத்தை சொல்லுங்கள் ...