குட்டி கிளிக்கு அறிவுரை வழங்கும் தாய் கிளியின் சூப்பரான வீடியோ !! பலரையும் கவர்ந்த அழகு காட்சியை பாருங்க !!

குட்டி கிளிக்கு அறிவுரை வழங்கும் தாய் கிளியின் சூப்பரான வீடியோ !! பலரையும் கவர்ந்த அழகு காட்சியை பாருங்க !!

Follow us on Google News Click Here

சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என்பது பழமொழி. அப்படியே அனைவரையும் கவர்ந்து இழுக்கும் இயல்பினை தன்னகத்தே கொண்டது தான் கிளி -கள்.

கிளி-கள் அதிகமானவர்-கள் வீடுகளில் செல்ல குட்டியாக இருப்பது தான். அதிக வீடுகளில் காணப்படும் கிளி-கள் மனிதர்களோடு கதைப்பதும் தனி அழகுதான். ஏனைய செல்ல பிராணிகளில் இருந்து இவை சற்று தனித்துவமானவை ஏனெனில், பேசும் ஆற்றலை கொண்டிருப்பதால்,

அதிகளவிலான மக்-கள் உலகில் பல பகுதிகளிலும் பல்வேறு மொழி பேசும் மக்களும் கிளிகளை செல்ல குட்டியாக வளர்த்து வருகிறார்-கள். கிளிகளைப் பார்ப்பதற்கு மட்டும் இன்றி அவற்றோடு கதைப்பதும் , அதே நேரம் கிளி-கள் கதைப்பதை கேட்பதும் அழகு தான். அதே நேரத்தில் கிளைகளின் மொழியும் சற்றுவித்தியாசமானது என்று தான் சொல்ல வேண்டும் ,

அதிகமான நேரங்களில் மனித மொழி பேசும் கிளி-கள் பார்த்து இருப்போம், கிளிகளின் மொழியில் அட்வைஸ் கேட்டு இருக்கிறீர்களா ? அந்த வகையில் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் கிளி குஞ்சு ஒன்றிற்கு அட்வைஸ் கொடுக்கும் தாய் கிளியின் சூப்பரான காணொளி பலரையும் கவர்ந்து வருகிறது. கிளி-கள் பேசும் அழகே தனி அழகு என சொல்லலாம்.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ …..

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!