குட்டி டிரம்ஸ் வைத்துக்கொண்டு அற்புதமாக இசைத்து அசத்திய சிறுவர்கள்

குட்டி டிரம்ஸ் வைத்துக்கொண்டு அற்புதமாக இசைத்து அசத்திய சிறுவர்கள்

குட்டி டிரம்ஸ் வைத்துக்கொண்டு அற்புதமாக இசைத்து அசத்திய சிறுவர்களின் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் தினமும் ஏதாவது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டுதான் இருக்கிறது. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகும் போது அந்த வீடியோவில் இடம்பெற்று இருப்பவரும் பிரபலம் அடைந்து விடுகின்றனர்.

அதுபோல்தான் இன்று வெளியான இந்த வீடியோவில் சிறுவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து அற்புதமாக ட்ரம்ஸ் ஒன்றை இசைக்கின்றன. அந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது அந்த வீடியோ உங்களுக்காக இதோ.

இதையும் பாருங்க:  வாழை தோட்டத்துக்குள் தாவணி கட்டுன பொண்ணு போட்ட ஆட்டத்தை பாருங்க!! காட்டுக்குள்ள இந்த ஆட்டம் தேவையா!