குத்தாட்டம் போட்ட பொன்பொன்மகள் வந்தால் சீரியல் நடிகை

குத்தாட்டம் போட்ட பொன்பொன்மகள் வந்தால் சீரியல் நடிகை

பொன்மகள் வந்தாள் விஜய் டிவியில் பெப்ரவரி 26ம் தேதி 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2:00 மணிக்கு ஒளிபரப்பான மெகா தொடர்.

இந்தத் தொடரை இயக்குனர் நம்பி ராஜ் இயக்க, மேகனா வின்சென்ட், விக்கி கிரிஷ், சானா, தரணி, ரம்யா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.இந்த தொடர் 1 பெப்ரவரி 2020ஆம் ஆண்டு 571 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் மூலம் பிரபலம் ஆனவர்தான் ஆயிஷா.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சத்யா சீரியலில் நாயகியாக நடித்து வரும், நடிகை ஆயீஷா சமீபத்தில் அழகிய சேலையில் எடுத்து கொண்ட tiktok வீடியோ உங்களுக்க பாருங்கள்

இதையும் பாருங்க:  மாட்டுப்பண்ணை என்ற பெயரில் இவர்கள் செய்வதை பாருங்க