குத்து டான்ஸ்ல நம்ம தமிழ் பசங்களை யாராலும் மிஞ்ச முடியாது!!🔥🔥🔥 எப்படி குத்துறாங்கனு பாருங்க!👍👍 அதுவும் அந்த பொண்ணு வேஷம் போட்ட பையன் வேற லெவல்!❤️❤️

தனியார் கல்லூரி விழாவில் தமிழ் மாணவர்கள் போட்ட குத்து டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாகி வருகிறது.

கல்லூரி விழா என்றாலே மாணவ மாணவிகள் நடனம் ஆடுவது மற்ற மாணவ மாணவிகள் சுற்றி அமர்ந்து வேடிக்கை பார்த்து கை தட்டி ரசிப்பதும் நடப்பதுதான். அப்படி நடைபெறும் விழாக்களில் மாணவ மாணவிகள் தங்கள் நடனத் திறமையை சிறப்பாக வழிகாட்டுவார்கள். ஏனென்றால் அப்படி காட்டப்படும் திறமையின் மூலம் கல்லூரியில் பிரபலம் அடைய முடியும். அப்படித்தான் தனியார் கல்லூரி ஒன்றில் குத்துப் பாடலுக்கு மாணவர்கள் போட்ட நடனம் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. மாணவர்கள் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி நடனம் ஆடியுள்ளனர். குறிப்பாக பெண் வேடமிட்ட மாணவர் ஒருவர் நடனம் வெகு சிறப்பாக இருப்பதாக நடனத்தைப் பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மாணவர்கள் அனைவருமே தங்களது நடன திறமையை அற்புதமாக வெளிக்காட்டி உள்ளதாக இணையவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். உங்களுக்காக அந்த மாணவர்கள் நடன வீடியோ இங்கு இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இங்கே.

உங்கள் கருதுங்களை இங்கே சொல்லுங்கள்

கருத்தை சொல்லுங்கள் ...

‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்