குப்பை வண்டியில் வந்த மணப்பெண்… இப்படி ஒரு கல்யாணப் பெண் ஊர்வலத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க…

குப்பை வண்டியில் வந்த மணப்பெண்… இப்படி ஒரு கல்யாணப் பெண் ஊர்வலத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க…

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்-கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்-கள் கல்யாணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், காணொளிவாகவும் பதிவு செய்கின்றனர்.

கல்யாண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டு-க்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்-களு-க்கு இரு-க்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், காணொளி கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

சில கல்யாணங்களில் மணமக்களின் நண்பர்-கள் மேடையில் ஏறி நடனத்தில் பட்டையைக் கிளப்பி விடுவார்-கள். இன்னும் சிலர் இருக்கிறார்-கள். அவர்-கள் கல்யாணத்தில் மணமக்களே ஆடி அசத்தி விடுவார்-கள். இங்கே அதையெல்லாம் ஓவர்டேக் செய்வது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது எனக் கேட்கிறீர்களா?

ராணுவ வீரர் ஒருவரு-க்குத் கல்யாணம் நடந்தது. பொதுவாகவே மணமக்-கள் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ராணுவ வீரர் அப்படிச் செய்யவில்லை. அவரது மனைவியை குப்பை வண்டி ஒன்றினை அலங்கரித்து அதில் அமர்த்தி அவரே தள்ளிக்கொண்டு போய் கல்யாண அரங்கை அடைந்தார்.

இந்த ரக வாகனத்தை குப்பை-களை அள்ளிபோடவும், வீடு-களு-க்கு கல், மண், ஐல்லி-களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்துவார்-கள். தன் கல்யாணத்தை வித்தியாசமாக செய்ய முயற்சித்த மாப்பிள்ளை இப்படி நூதனமாக செய்து அசத்தியுள்ளார். இதுதொடர்பான காணொளி இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!