குழந்தைக்காக மின்னல் வேகத்தில் தாய் செய்த செயல்… அம்மாவை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என உணர்த்திய வீடியோ..!

குழந்தைக்காக மின்னல் வேகத்தில் தாய் செய்த செயல்… அம்மாவை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என உணர்த்திய வீடியோ..!

‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே’’ என்னும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடல் வரிகளுக்கு ஏற்ப இந்த உலக-த்தில் அம்மாப்பாசம் இல்லாத உயிரினங்-களை இருக்காது. இந்த உலகில் ஈடு செய்யவே முடியாத பாசம் தான் அம்மாப்பாசம்!

மனிதர்-கள் மட்டும் தான் தங்-கள் குழந்தைகளிடம் அந்த பாசத்தைக் காட்டுவார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. நம் வீட்டுப் பக்க-த்தில் குட்டிப் போட்டிருக்கும் பூனையோ, நாயோ கூட தங்களின் குட்டியின் அருகில் நம்மை விடுவதில்லை. அதுதான் அம்மாப்பாசம்! சகல ஜீவன்களிலும் தங்-கள் தாயை நேசிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்-கள்.

எப்போதுமே அம்மா பாசத்துக்கு பணம் ஒரு பொருட்டாகவும், தடையாகவும் இருந்ததே கிடையாது. அதனால் தான் சினிமாவில் எஸ்.ஜே.சூர்யா, ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அம்மாவை வாங்க முடியுமா என பாடல் வைத்தார். அந்த அளவுக்கு அம்மா பாசம் உயர்ந்தது. அதை அப்படியே கண் முன்பு கொண்டுவந்து நிறுத்துவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஒரு உணவகம் ஒன்றின் மாடியில் தாயும், குழந்தையும் நின்று கொண்டிருந்தனர். யாரும் எதிர்பார்க்காத நேர-த்தில் குழந்தை மாடியில் இருந்த சிறிய இடைவெளி வழியே நுழைந்தது. உடனே குழந்தை கீழே விழ போனது. இதை அருகில் இருந்து கவனித்த அம்மா மின்னல் வேக-த்தில் செயல்பட்டு குழந்தையின் ஒரு காலைப் பிடித்தார். இதைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து அந்த அம்மா நடத்தும் போராட்டத்தைப் பார்த்துவிட்டு அவர்களும் சேர்ந்து கைப்பிடித்து குழந்தையை தூக்கிவிட்டனர். மின்னல் வேக-த்தில் செயல்பட்டு அம்மா, குழந்தையைக் காப்பாற்றிய காணொலி இணைய-த்தில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க:  கோவில் விழாவில் மயில் போல் அழகாக ஆடிய பெண்ணிற்கு ஏற்பட்டுள்ள நிலை