குழந்தையை விளையாட அழைக்கும் குரங்குகளின் வீடியோ இணையத்தில் வைரல்

குழந்தையை விளையாட அழைக்கும் குரங்குகளின் வீடியோ இணையத்தில் வைரல்

குழந்தையை விளையாட அழைக்கும் குரங்குகளின் வீடியோ இணையத்தில்வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

குரங்குகள் இணைந்து குழந்தையுடன் விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

baby-1-1024x499-1-6111386

தொடர்ந்து அதில் வெளியிடப்படும் வீடியோக்களை பார்த்து மகிழ்கிறார்கள். தங்களது கஷ்டமான நேரங்களில் இது போன்ற சோசியல் மீடியாக்களில் பகிரப்படும் வீடியோக்களை பார்க்கும்போது கவலையை மறந்து சிரித்து வருகிறார்கள். பெரும்பாலும் குழந்தைகள் என்றாலே அது ஒரு தனி அழகு தான். அப்படி ஒரு குழந்தையின் வீடியோ தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

203082-monkey-2021529

அதாவது ஒரு கோயிலில் குழந்தை அமர்ந்திருக்கின்றது. அதற்கு அருகில் வந்த குரங்குகள் தொடர்ந்து குழந்தையிடம் விளையாடுகின்றன. குழந்தையும் குரங்கை பார்த்து பயப்படாமல் அதனுடன் விளையாடுகின்றது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் வாருங்கள்…

இதையும் பாருங்க:  தண்ணீர் குடிக்க கால்வாயில் இறங்கி மாட்டிக்கொண்ட காட்டுயானைகள்..!

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...