குழ ந்தையை க டித்து கு தறிய நாய்யிடம் இருந்து ஹீ ரோ போல வந்து காப்பாற்றிய பூனை

குழ ந்தையை க டித்து கு தறிய நாய்யிடம் இருந்து ஹீ ரோ போல வந்து காப்பாற்றிய பூனை

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

குழ ந்தையை க டித்து கு தறிய நாய்யிடம் இருந்து ஹீ ரோ போல வந்து காப்பாற்றிய பூனையின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

சிறுவன் ஒருவன் சைக்கிளில் சுற்றித் திரிந்த போது அங்கு இருந்த நாயை ஒன்று அந்தச் சிறுவனை கடிக்க முயற்சிக்கிறது. நாயின் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் நிலைதடுமாறி கீழே விழுகிறான். அப்போது அச்சிறுவன் வளர்ப்பு பூனை ஒன்று வேகமாக வந்து அந்த நாயை தாக்குகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நாய் அங்கிருந்து வேகமாக ஓடி தப்பிக்க முயற்சிக்கிறது.

அந்த நிகழ்வின் சிசிடிவி காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அது குறித்த முழு வீடியோ உங்களுக்காக கீழே கொடுத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதுபோன்ற சிறப்பான , தரமான செய்திகளை டெலிக்ராம் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள் Join Now

கூகிள் செய்தியிலும் எங்கள் செய்தியை படிக்கலாம் Follow Now

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!