கூண்டில் இருந்து தவறி கீழே விழுந்த குட்டிகள்… பதறிப்போய் தாய் அணில் செய்த செயல் …

கூண்டில் இருந்து தவறி கீழே விழுந்த குட்டிகள்… பதறிப்போய் தாய் அணில் செய்த செயல் …

கூண்டில் இருந்து தவறி கீழே விழுந்த குட்டிகள்… பதறிப்போய் தாய் அணில் செய்த செயல் … இணையத்தில் வீடியோவாக வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

அம்மா என்றால் சும்மா இல்லை என்று சொல்லி கேள்வி பட்டிருப்போம் பலபேர் நேரிலும் கண்டிருப்போம் .இந்த உலகில் தாய் பாசத்துக்கு இணை வேறு எதுவும் கிடையாது என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு அன்புக்கு பஞ்சமில்லாதது தாய்ப்பாசம் மட்டும் தான்.

அந்த வகையில் இன்று ஒரு தாய் அணிலின் பாசம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . அந்த வீடியோவில் இரண்டு அணில் குட்டிகள் மரத்தில் இருந்து கீழே விழுந்து தவித்து வருகிறது . அதனை பார்த்த தாய் அணில் வெகு விரைவாக கீழே வந்து தனது குட்டியை வாயில் கவ்வியபடி எடுத்து மேலே செல்லும் அழகிய காட்சி வருகிறது .

இந்த வீடியோதான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது . வீடியோ பார்க்கும் உங்களுக்கு ஓன்று தோணலாம் இந்த வீடியோ எடுத்தவர் உதவி இருக்கலாமே என்று . எங்களுக்கும் அதே கேள்வி உள்ளது .. வீடியோ இங்கே ..

இதையும் பாருங்க:  தற்போது நாம் தினமும் பயன்படுத்தும் மாஸ்க் எப்படி செய்யுறாங்க பாருங்க.. கண்டிப்பாக மிஸ் செய்யவே கூடாத வீடியோ