கூப்பிட்ட அடுத்த நொடியே குழந்தையைப் போல் ஓடி வந்து சாப்பிடும் அணில்.. நீங்களே பாருங்க எவ்வளோ அழகுன்னு..!

கிளி, பூனை மற்றும் நாய் போன்றவற்-றை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதைப் பார்த்திருப்போம். அதேநேரம் அணிலை வீட்டில் வளர்ப்பவர்-கள் ரொம்பவே அரிது. ஆனால் கிளி, பூனை, நாய்குட்டி எல்லாம் பழகினால் எப்படி பாசத்தோடு இருக்குமோ அதேபோலத்தான் அணிலும்! அதை மெய்ப்பிக்கும் வகையில் இப்போது ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ள ஒருவர் தன் வீட்டில் அணில்குட்டியை வளர்த்து வந்தார். அதற்கு செல்லமாக பெயர் வைத்தும் அழைத்து வந்தார். இந்நிலையில் தன் கையில் கொஞ்சம் உண்அவுப்பொருள்-களை வைத்துக்கொண்டு அணிலை பெயர் சொல்லி அழைக்க, அணில் குழந்தையைப் போல ஓடிவருகிறது.

. கூடவே, குழந்தையைப் போலவே தன் கையில் அதை எடுத்துவைத்து சாப்பிடும் அழகு இருக்கிறதே அதைப் பார்க்க இருகண்-கள் போதாது. இதோ நீங்களே பாருங்களேன்.