கெத்து காட்டுவதாக கூறி பாலத்தை தகர்த்த லாரி ஓட்டுநர்

கெத்து காட்டுவதாக கூறி பாலத்தை தகர்த்த லாரி ஓட்டுநர்

Follow us on Google News Click Here

கெத்து காட்டுவதாக கூறி பாலத்தை தகர்த்த லாரி ஓட்டுநர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக கனரக வாகன ஓட்டுநர்கள் மிகவும் துள்ளியமாக வாகனத்தை இயக்குவார்கள். ஆனால் இங்கு ஒரு ஓட்டுநர் தனது வாகனத்தை மிகவும் ஆபத்தான பாலத்தை கடக்க முயற்சிக்கிறார். அவர் எளிதில் கலந்து விடலாம் என்ற நோக்கத்தில் வேகமாக வாகனத்தை இயக்குகிறார் ஆனால் அவரது தவறான முடிவால் அந்த பாலம் உடைந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்த்த இணையவாசிகள் அந்த ஓட்டுநரை சரமாரியாக திட்டித் தீர்த்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த ஓட்டுநர் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சில உங்களுக்காக.

mani kandan என்பவர் இந்த அரசாங்கம் என்ன தான் செய்து…. சாலை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கு என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

வரை அந்த வீடியோவை 42 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் பெரும்பாலானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர் உங்கள் கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.

Follow us on Google News Click Here

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...