கேரளாவில் ஐடி நிறுவன ஊழியர்கள் போட்ட செம டான்ஸ்

கேரளாவில் ஐடி நிறுவன ஊழியர்கள் போட்ட செம டான்ஸ்

கேரளாவில் ஐடி நிறுவன ஊழியர்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது வைரலாகி வருகிறது.

கேரளாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் ஊழியர்கள் அனைவரும் குழுமியிருக்கும் ஒரு வளாகத்தில் சில ஊழியர்கள் ஆண்கள் பெண்கள் என இருவரும் சேர்ந்து தமிழ் பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடுகின்றனர். அவர்களின் நடனம் தான் இன்று இணையத்தில் வெளியாகிய இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

அந்த ஊழியர்கள் போடும் நடனத்தில் முதலில் ஆண்களும் பின்னர் பெண்களும் நடனமாடுகின்றனர். அவர்களின் நடனம் இணையவாசிகளை ஈர்த்துள்ளது என்று சொல்லலாம் . ஏனென்றால் இணையவாசிகள் பலரும் அவர்கள் நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் அந்த வீடியோவில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது அந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.ஐடி நிறுவன ஊழியர்கள் இப்படியும் நடனம் ஆடுவார்களா என்று பலர் கேள்வியும் எழுப்பி உள்ளனர்.

error: Content is protected !!