கேரளாவில் கல்லூரி மாணவிகள் 500 பேர் போட்ட ஆட்டத்தை பாருங்கள்

கேரளாவில் கல்லூரி மாணவிகள் 500 பேர் போட்ட ஆட்டத்தை பாருங்கள்

உலக அளவில் நம் இந்திய திருநாட்டின் கலச்சாதாரத்திற்கு என்று தனி அடையாளம் உண்டு ஆனால் சமீப காலமாக அவை அனைத்தும் குறைந்து வருகின்றன. கரகாட்டம் வீதி நாடகம் , சிலம் பாட்டம், என பண்பாட்டு அடையாளங்-களுக்கு விழாக்கள் மறைந்து வருகிறது . அந்த இடத்தை சினிமா பாடல்களும் குத்தாட்டங்களும் பிரிந்துவிட்டன என்றே சொல்லலாம்.

ஆனால் இன்றைய இளம் தலை முறையினர் அவைகளை மீட்டெடுத்து வருகின்றனர் என்றால் மிகையாகாது . சமீப காலமாக நடைபெறும் கல்லூரி விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நம் பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு கல்லூரி விழாவில் இருந்து ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இந்த விடியோவை பாருங்கள் பிடித்திருந்தால் பகிருங்கள் உங்கள் நண்பர்களுடன்

இதையும் பாருங்க:  முதல் முறையாக தனது முகத்தை கண்ணாடியில் பார்த்த விலங்கு கொடுத்த ரீயாக்க்ஷன்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...