கேரள பெண்களின் இந்த இசை நடனத்துக்கு ஈடு இணையே இல்லை .. பாருங்க புரியும் …

கேரள பெண்களின் இந்த இசை நடனத்துக்கு ஈடு இணையே இல்லை .. பாருங்க புரியும் …

முக்கலைகள் ஆகிய இயல் இசை நாடக காலையில் இசை யை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதுபோல் தான் கேரளா சிங்காரி மேளம் இசை பிடிக்காதவர்கள் மிகக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.

கேரள இசையான சிங்காரி மேளம் அனைவராலும் விரும்பப்படும் ஒரு இசை அதிலும் பெண்கள் இசைத்து ஆடும் பொது அது அதிக பேரால் பார்க்க படுகிறது . இப்படி ஒரு காட்சிதான் இப்போது இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது . கேரளா பெண்கள் குழுவாக உடை அனைத்து சிங்காரி மேளம் இசைத்து நடனம் ஆடும் காட்சி வைரல் ஆகிறது . உங்களுக்க அந்த வீடியோ இதோ

இந்த வீடியோ குறித்து இணையத்தில் பகிரப்படும் கருத்துக்களில் சில உங்களுக்காக இங்கே

Ambaijayaprakash Ambai JPஇதுதான் தெய்வீக ராகம்” ஹிந்துகள் உங்களுடையை நல்ல விஷேசங்களுக்கு இதுபோல இசை கருவிகள் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துங்கள் !

Durai Kannuமேளங்கள் அருமை ராகங்கள் புதுமை இப்போ உள்ள சமுதாயத்துக்கு ஒரு புதுமையை உணர்த்தும் இன்னும் இதுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற நன்றி

Theeran Rajesh Vkpஎனக்கு ரொம்ப பிடித்த இசை

Arul Malarஇந்த சிறப்பு இருக்கட்டும் தமிழர்கள் இசை கருவிகள் பல உண்டு மறக்க வேண்டாம்

இதையும் பாருங்க:  இணையத்தை கலக்கும் தமிழ் இளம்பெண்களின் டிக் டாக் வீடியோ