கைகுழந்தையை கையில் எடுத்து கொஞ்சிய தாய்… குட்டி தேவதை கொடுத்த ரியாக்சன பாருங்க.. பார்ப்பதற்க்கே கோடி கண்கள் வேண்டும்..!

கைகுழந்தையை கையில் எடுத்து கொஞ்சிய தாய்… குட்டி தேவதை கொடுத்த ரியாக்சன பாருங்க.. பார்ப்பதற்க்கே கோடி கண்கள் வேண்டும்..!

பிள்ளைகள் எதைச் செய்தாலும் அழகுதான். வீட்டில் பிள்ளைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் பிள்ளைகள் இருந்தவர்களுக்கு மட்டுமே நன்றாக நேரம் போயிருக்கும்.

சின்னக்பிள்ளைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும். எந்த செயலை பிள்ளைகள் செய்தாலும் அது மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும். இங்கே ஒரு பிள்ளை செய்யும் செயல் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பிள்ளைகள் எனச் சொல்லிவிடலாம். பிள்ளைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு பிள்ளையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.

பிள்ளைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. பிள்ளைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்பிள்ளைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்பிள்ளையின் செயலும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. இதில் ஒரு கைபிள்ளையை ஒரு இளம்பெண் மடியில் துக்கி வைத்திருக்கிறார்.

அந்தக் பிள்ளையை அவர் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்ச, கொஞ்ச அந்த பிள்ளையும் பதிலுக்கு உவ்வ்…உவ்வ்வ் என ஏதோ சொல்ல முயல்கிறது. இதைப் பார்க்கவே இருகண்கள் போதாது என சொல்லும் அளவுக்கு நச்சென இருக்கிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.

இதையும் பாருங்க:  கல்லூரி விழாவில் இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

Related articles

கருத்தை சொல்லுங்கள் ...
‘பத்மாவத்’ கெட்டப்பில் தீபிகா படுகோனுக்கே டஃப் கொடுக்கும் ஷிவானி! ரஜினிகாந்த்தை சந்தித்த வருண் சக்ரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் ஐயர் சேலையை சரியவிட்டு கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த அதுல்யா ரவி வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி! உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்