கையில் வெறும் கல் கட்டையை வைத்து கொண்டு இசைத்து அசத்திய இசைக்குழுவினர்

கையில் வெறும் கல் கட்டையை வைத்து கொண்டு இசைத்து அசத்திய இசைக்குழுவினர்

கையில் வெறும் கல் கட்டையை வைத்து கொண்டு இசைத்து அசத்திய இசைக்குழுவினரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.

நாம் அன்றாட வாழ்க்கையில் பல இசைக்கருவிகளை கண்டிருப்போம். இசைக்கருவிகள் மாட்டு தோல் மற்றும் பிளாஸ்டிக் அல்லது இதர பொருட்கள் செய்து பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒரு இசை குழு வெறும் கல் மற்றும் கம்பை வைத்து இசையை இசைக்கின்றன.

அவர்களால் எப்படி இசைக்க முடிந்தது என்பதை நீங்களே இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

இதையும் பாருங்க:  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இளம்பெண்கள் போட்ட செம டான்ஸ்