கை தூக்கி சாமி கும்பிடும் எலியார்! ஒரு வேலை இதற்க்காக இருந்திருக்குமோ..!

கை தூக்கி சாமி கும்பிடும் எலியார்! ஒரு வேலை இதற்க்காக இருந்திருக்குமோ..!

Follow us on Google News Click Here

எலி ஒன்று சாமி கும்பிடும் வீடியோகாட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பாரத்த சமூகவாசிகள் எலி முற்பிறவியில் பக்திமானாக இருந்திருக்குமோ என்று நகைச்சுவையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறித்த காட்சி ஒரு புறம் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் நடமாடும் இடத்தில் அமைதியாக நின்று ஒரு எலி சாமி கும்பிடுகின்றது என்று.

இந்த காட்சியை இதுவரை பல லட்சம் பேர் கண்டுள்ளனர். பெரும்பாலும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் உங்கள் கருத்துக்களையும் வீடியோவை பார்த்துவிட்டு எங்களுடன் பகிரலாம்

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!