கொட்டாம் பாக்கு பாடலுக்கு தாவணியில் இளம்பெண் போட்ட டான்ஸ்

கொட்டாம் பாக்கு பாடலுக்கு தாவணியில் இளம்பெண் போட்ட டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது வைரலாகி வருகிறது.

சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் இடம்பெற்ற பாடல் கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும். இந்த பாடலின் தெலுங்கு பதிப்பிற்கு இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று போட்ட நடனம்தான் இன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இளம்பெண் ஒருவர் தாவணியில் தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு தனது நடனத் திறமையை வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அவரின் அந்த வீடியோ தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று சொல்லலாம். இணையவாசிகள் அந்தப் பெண்ணின் நடனத்தை பாராட்டியும் புகழ்ந்தும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். இப்போது எல்லோரும் தங்கள் திறமையை இணையத்தில் வெளிப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது. இந்த இளம் பெண்ணின் நடனம் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள். அந்தப் பெண்ணின் அந்த நடன வீடியோ உங்களுக்காக இங்கே..