கொழுந்தியா குசும்பு என்று சொல்லுவாங்களே அது இது தான்

கொழுந்தியா குசும்பு என்று சொல்லுவாங்களே அது இது தான்

கொழுந்தியா குசும்பு என்று சொல்லுவாங்களே அப்படி என்றால் என்ன என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவைப் பெற்று அதிக பெறப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்! அட ஆமாங்க. இப்போதெல்லாம் என் திருமணத்தில் நான் எப்படி ஆடியிருக்கேன் பாருங்கள் என மணப்பெண்கள் தாங்களே வீடியோவே போஸ்ட் செய்வதும் பேஷன் ஆகிவிட்டது. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள்.

அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும்.

ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது. ஆனால் கிராமத்து திருமண விழாக்கள் என்றால் அப்படி அல்ல ஒட்டு மொத்த சொந்தமும் சூழ சிறப்பாக நடத்துவார்கள்.

இங்கேயும் அப்படித்தான் மாப்பிளை வரவேற்பில் கொழுந்தியாக்களின் குசும்புகளும் மாமாவின் நக்கல்களும் சேர்ந்து இந்த திருமணத்திற்கே அழகு சேர்க்கிறது. கிராமத்து திருமணம்னா சும்மாவா இவங்க பண்ற குசும்ப பாருங்க நீங்களும் பார்த்து ரசிப்பீர்கள்.

இதையும் பாருங்க:  வெளிநாட்டில் இருந்து சொல்லாமல் வந்த மகன்... தாய்க்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. மில்லியன் பேர் ரசித்த காட்சி..!

Related articles